Yes D's Our Gang, In D's V Missed out Raja & Others

Yes D's Our Gang, In D's V Missed out Raja & Others

Kotagiri Trip 2010

Kotagiri Trip 2010
Kotagiri Trip 2010

Thursday, October 22, 2009

ஐப்பசி மாத முழுக்கு திருவிழா ஆரம்பமாகிவிட்டது.

ஐப்பசி மாத முழுக்கு திருவிழா ஆரம்பமாகிவிட்டது. இத்திருவிழா எங்கள் ஊரின் பாரம்பரிய திருவிழா, இது எங்கள் ஊருக்கு மட்டுமே சொந்தமான திருவிழா. இத்திருவிழா ஓவ்வருவருட ஐப்பசி மாதம் முதல் நாளன்று ஆரம்பமாகும், ஐப்பசி மாதம் முழுவதும் இத்திருவிழா நடைபெறும். இத்திருவிழா மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவேரிக்கரையில் நடைபெறும். தீர்த்தவாரி காவேரிநீரில் தீர்த்தம் தந்தவுடன் மக்கள் அனைவரும் புண்ணியநதியானா காவேரியில் முழ்கி நீராடுவோர் இதனால் அனைத்து நலன்ங்களும் பெறமுடியும் என்பது ஐதிகம்.
இத்திருவிழாவின் முடிவில் சிறப்பு முழுக்கு நடைபெறும் அன்று பெரும் திரளான மக்கள் காவேரியில் முழ்கி நீராடுவார்கள், அதற்கு மறுதினம் முடவன் முழுக்கு என்று கொண்டாடப்படும், இது ஊனமுற்றவர்களுக்கான சிறப்பு முழுக்கு.

Tuesday, March 25, 2008

Mayuranathar Temple, Mayiladuthurai

Location of the temple : Mayiladuthurai (also known as Mayavaram)
Lord Shiva known as Mayuranathar
Female deity known as Abhayaambikai, Anjalnayagi
Pathigam : Thirunavukarasar, Sambandar
How to reach
This sivasthalam temple is located at Mayiladuturai, also known as Mayavaram and Mayooram. One of the 108 Divya Desam shrines of Lord Vishnu is also located in Mayiladuthurai and is more popularly known as TiruIndalur Parimala Ranganathan temple.
More
The temple in this Sthalam is one among the six temples which are compared as equivalent to the temple in Varanaasi. The other 5 shivasthalams are
Tiruvenkaadu, Chaayaavanam, Tiruvaiyaru, Tiruvanchiam and Tiruvidaimarudur.

Thanks to : www.shivatemples.com

Our Kodai Trip

Our Kodai Trip
Mayuram Mannargal in Kodaikanal